குடல் வாதம் சரியாக | kudal vatham tamil | stomach pain | Tamil | Thanithuvamm

with No Comments



குடல் வாதம் சரியாக | kudal vatham tamil | stomach pain | Tamil | Thanithuvamm

In this video about to watch how to cure kudal vatham in tamil. Kudal vatham home remedies.

Required items / தேவையான பொருட்கள்:

1. வெள்ளறுகு
Enicostemma axillare
( Vellarugu )

2. வெள்ளைமிளகு
White Pepper

3. சீரகம்
Cumin

4. சுக்கு
Dry Ginger – Zingiber officinale

Take 10 gram of cumin, 10 nos of white pepper, vellarugu , dry ginger boil in the water make as kasayam. Take this kasayam two weekly once interval. It will cure stomach problems.

Please watch and subscribe to our channel Thanithuvamm, get tamil health tips video.

#Thanithuvamm
#stomachpain
#kudalvatham
#தனித்துவம்

இந்த வீடியோவில் நாம் பார்க்க இருப்பது எளிய முறையில் குடல் வாதம் சரியாக என்ன செய்யலாம் என்பதைப் பற்றியும். குடல் வாதம் வந்தால் ஏற்படும் பிரச்சினை என்ன என்பதை பற்றியும் பார்க்கலாம்.

முதலில் வெள்ளறுகு மூலிகை சமூலம் ஒரு கைப்பிடி அளவு எடுத்து கொள்ளவும். அதனுடன் வெள்ளை மிளகு, சீரகம், சுக்கு இவைகளை சேர்த்து 1 லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து 100 மி லி காய்ச்சி வடிகட்டி எடுத்துக் கொண்டால் குடல் வாதம் சரியாகும். குடல் வாதம் சரியாக இம்முறையை பயன்படுத்தலாம்.

வாழ்க நலமுடன்.

source